சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாமல், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 31-ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 2,603 பேரிடமிருந்து ரூ.5.45 லட்சம் அபாராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: