புதுக்கோட்டையில் 10 டாஸ்மாக் கடைகள் மூடல்

புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே பொம்மாயடிமலை, , காவேரி நகரில் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: