ஒமிக்ரான் பரவல்: அந்தமானுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் கட்டாயம்

டெல்லி: ஒமிக்ரான் பரவல் காரணமாக நாளையிலிருந்து அந்தமானுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒன்றிய அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: