சென்னை வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2022 வடக்கு சென்னை அனல் மின் நிலையம் 1 சென்னை : வடசென்னை அனல் மின் நிலைய 1வது நிலையின் 3வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
விமான நிலையம் போன்ற அம்சங்களுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் வீணாகாமல் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
வெப்பச் சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்று இந்தியன் போஸ்ட் வங்கி மற்றும் இ-சேவை மையம் மூலம் பெறலாம்: தமிழக அரசு
குரங்கு அம்மை நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்: மருத்துவத்துறை செயலாளர் பேட்டி..!!