வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட பிரியங்கா காந்தி.. நெருக்கடியில் காங்கிரஸ்

டெல்லி : பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், எனது பணியாளர் ஒருவருக்கும் நேற்று (நேற்று முன்தினம்) கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இன்று (நேற்று) சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும், சில நாட்கள் நீங்கள் தனிமைப்படுத்திகொண்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்,என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: