×

நடிகர் தம்பி ராமையா மீது தயாரிப்பாளர் போலீசில் புகார்

சென்னை: நடிகர் தம்பி ராமையா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சரவணன் புகார் அளித்துள்ளார். தண்ணி வண்டி திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தம்பி ராமையா பங்கேற்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Tampi Ramaya , thambi ramaiah
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...