×

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு பள்ளி விடுதியில் தீ விபத்து: 3 பேர் காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை மாற்றும்போது தீ விபத்து ஏற்பட்டதில் ஸ்ரீராம், லலிதா, கலா ஆகியோர் காயமடைந்தனர்.

Tags : Krishnagiri district ,Zulagiri government , fire
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...