×

தைவான் நாட்டின் தைபே நகரில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

தைவான்: தைவான் நாட்டின் தைபே நகரில் பிற்பகல் 3.16 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ஆகியுள்ளது.

Tags : Taipei, Taiwan , Terrible earthquake in Taipei, Taiwan; Recorded as 6.1 on the Richter scale
× RELATED தைவான் நாட்டின் தைபே நகரில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு