சிம் ஸ்வாப் முறையில் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது: சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: சிம் ஸ்வாப் முறையில் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்தார். தனியார் மருத்துவமனையில் ரூ.24 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார். சென்போன் எண்களை வைத்து மற்றொரு சிம்கார்டை ஆக்டிவேட் செய்து வங்கி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: