தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

தெலங்கானா: தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: