கர்நாடகா மாநிலம் ராம்நகரில் நலத்திட்ட தொடக்கவிழா மேடையில் எம்.பி. மற்றும் மாநில அமைச்சர் வார்த்தை மோதல்

கர்நாடகா : கர்நாடகா மாநிலம் ராம்நகரில் நலத்திட்ட தொடக்கவிழா மேடையில் மக்களவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சருடனான வார்த்தை மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மற்றும் மாநில அமைச்சர் அஸ்வத் நாராயண் முதல்வர் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories: