சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக மரபுபடி கூட்டத்தொடர் நடைபெறும்; சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: சட்டப்பேரவைக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். நாளை மறுநாள் ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: