ஈரோடு காய்கறி வியாபாரியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக உறுப்பினர் மகன் கைது

ஈரோடு; ஈரோடு காய்கறி வியாபாரியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக உறுப்பினர் பி.பி.கே.பழனிசாமியின் மகன் வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி வியாபாரிகள் சங்க உறுப்பினர்களிடம் இருந்து ரூ.2 கோடி பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.

Related Stories: