2-வது டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: