லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது உத்தரப்பிரதேச காவல்துறை

உ.பி.: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை உத்தரப்பிரதேச காவல்துறை தாக்கல் செய்தது. விவசாயிகளின் மீது காரை ஏற்றிய போது சம்பவ இடத்தில் ஆஷிஸ் மிஸ்ரா இருந்துள்ளார்.

Related Stories: