சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை  தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: