கொடைக்கானல் வெள்ளி நீர்விழ்ச்சி பகுதியில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 10 பேர் பலத்த காயம்

கொடைக்கானல்; கொடைக்கானல் வெள்ளி நீர்விழ்ச்சி பகுதியில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 10 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: