குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது: உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை: குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என  உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு வழங்கு கூட பதிவானதாக அறிக்கையில் இல்லை எனவும் தெரிவித்தார். சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பற்றி கேள்வி எழுப்பினார்.

Related Stories: