×

15-18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 15-18 வயதுக்குட்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட அனுமதி தரப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் போடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : United States Government Information , Kovacin vaccine is only available for 15-18 year olds; United States Government Information
× RELATED மதுரை எய்ம்ஸ் பணி 2026 ல் நிறைவடையும்; நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்