×

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.  போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Minister Rajakanappan , In buses, students, travel, group, Rajakannapan
× RELATED அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில்...