புதுச்சேரியில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 15-18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்துள்ளார். கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் திட்டத்தை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

Related Stories: