விளையாட்டு மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! dotcom@dinakaran.com(Editor) | Jan 03, 2022 மேற்கு வங்கம் கொல்கத்தா : மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி ரஞ்சி கோப்பை போட்டி தொடங்க உள்ள நிலையில், மேற்கு வங்க வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2022 சீசனின் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை
7வது வெற்றியுடன் விடைபெற்றது பஞ்சாப் கிங்ஸ்; அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம்: கேப்டன் மயங்க் அகர்வால் நம்பிக்கை