உலகம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும்:ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2022 பாக்கிஸ்தான் இம்ரான் கான் ஜமாத்-இ- இஸ்லாம் சிராஜுல் ஹக் பாகிஸ்தான்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்த சிராஜுல் ஹக், இவ்வாண்டோடு இம்ரான் ஆட்சி முடிந்துவிடும் என கூறியுள்ளார்.
பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பிரிட்டன், ஸ்பெயினைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் குரங்கம்மை : கனடாவில் இருந்து திரும்பியவருக்கு தொற்று உறுதி!!
இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி விரட்டியது போலீஸ்: கண்ணீர் புகை குண்டு வீச்சு
இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு
இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய தூதரகம் அறிவுறுத்தல்..!!
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்