பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும்:ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என ஜமாத் -இ- இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் வலியுறுத்தியுள்ளார். இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்த சிராஜுல் ஹக், இவ்வாண்டோடு இம்ரான் ஆட்சி முடிந்துவிடும் என கூறியுள்ளார்.

Related Stories: