தமிழகம் திருச்சி அருகே வீட்டின் கீழ்தளத்தில் பெண் சடலமாக மீட்பு: பெற்றோரிடம் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2022 திருச்சி திருச்சி: சமயபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த மாரிமுத்து(30) என்ற பெண் வீட்டின் கீழ்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதியலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்குவதில் புகார்: திருப்போரூர் பாலாஜி எல்.எல். திடீர் ஆய்வு; கோயில் மேலாளருக்கு எச்சரிக்கை
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்: கலெக்டர் தகவல்