உத்திரப்பிரதேசத்தில் முந்தய ஆட்சியில் குற்றவாளிகள், மாஃபியாக்களின் ஆட்டம்தான் நடந்து கொண்டிருந்தது: பிரதமர் மோடி குற்றசாட்டு

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் முன்பு இருந்த ஆட்சியாளர்கள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த கால ஆட்சியில் குற்றவாளிகள், மாஃபியாக்களின் ஆட்டம்தான் உத்திரப்பிரதேசத்தில் நடந்து கொண்டிருந்தது என தயான்சந்த் விளையாட்டு பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: