ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா: காளைகளை பிடிக்க முயன்ற பலர் காயம்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கராந்தி பொங்கல் பண்டிகையையொட்டி ஷானம் பட்லா கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. எருது விடும் விழாவில் பங்கேற்ற காளைகளை பிடிக்க முயன்ற பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: