கரூரில் அரசு உத்தரவை மீறி தனியார் பொருட்காட்சி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கரூர்: கரூரில் அரசு உத்தரவை மீறி தனியார் பொருட்காட்சி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: