கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

மேற்கு வங்கம்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: