திண்டுக்கல் அருகே குளம் உடைந்து நீர் வெளியேறியதால் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது

திண்டுக்கல்: பொன்மான்துறை கிராமம் அருகே மூங்கில் குளம் உடைந்து நீர் வெளியேறியதால் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் குளத்தின் கரை உடைந்து வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.

Related Stories: