×

ஹரியானாவில் மால் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

ஹரியானா: குருகிராம், பரிதாபாத், அம்பாலா பகுதிகளில் மால் மற்றும் சந்தைகள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Haryana , Malls and markets in Haryana are allowed to operate only till 5 pm
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...