சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: