சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா அவரது கணவர் விஜயகுமார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: