கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருந்ததாகவும், அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டுத் தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: