கீழடி அகழாய்வின் 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிடத் அரசு நடவடிக்கை எடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கீழடி அகழாய்வின் 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் 8வது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: