சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விருதுநகர்: சிவகாசி அருகே வெடி விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Related Stories: