×

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

புதுச்சேரி: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  


Tags : Chennai Meteorological Centre , Coastal districts in Tamil Nadu likely to receive heavy rains in the next 24 hours: Chennai Meteorological Center
× RELATED தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று...