×

ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் நிலச்சரிவு

ஹரியானா: ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் உள்ள கல் குவாரியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல் குவாரியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் ஏராளமானோர் வாகனங்களுடன் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Landslide ,Bhiwani, Haryana , Landslide at a stone quarry in Bhiwani, Haryana
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து