கோவையில் போலீஸ் அதிகாரிகளை தடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 5 பேர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவையில் போலீஸ் அதிகாரிகளை தடுத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை விளாங்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெறும் பள்ளியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட சென்ற துணை ஆணையர் ஜெயச்சந்திரனுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: