தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி. அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அமலுக்கு வந்தது.

Related Stories: