தமிழகம் தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 01, 2022 தமிழ்நாடு காவல்துறை ஜி. பி. தமிழ்நாடு அரசு சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி. அந்தஸ்தில் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அமலுக்கு வந்தது.
லால்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் துவக்கி வைத்தனர்
ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ. 120 கோடி செலவில் மறு சீரமைப்பு: இரண்டு மாடிகள் கொண்டதாக அமைய உள்ளதாக தகவல்
போதை பொருள் புழக்கம் எதிரொலி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை; வடமாநிலத்தவர் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சேலத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!
போதிய பேருந்து வசதி இல்லை!: கடலூர் அருகே அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்..!!
கடல் பாசி சேகரிக்கச்சென்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராமேஸ்வரத்தில் சாலை மறியல்