சென்னை அருகே தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அருகே தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை காணொலி வாயிலாக தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சோழிங்கநல்லூர்., ஆவடியில் கட்டப்பட்ட புதிய காவல் ஆணையரகங்களை முதல்வர் திறந்து வைத்தார். தாம்பரம் சிறப்பு அதிகாரியாக ரவி, ஆவடி ஆணையராக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பு ஏற்றார்.

Related Stories: