சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிக்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

Related Stories: