ஜம்மு காஷ்மீர், ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயில் கூட்ட நெரிச‌லில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர், ஸ்ரீ வைஷ்ணவி தேவி கோயில் கூட்ட நெரிச‌லில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும்  நெரிச‌லில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Related Stories: