வங்கி ஏ.டி.எம். பரிவர்த்தனை சேவை கட்டணம் ரூ-20ல் இருந்து ரூ.21 ஆக இன்று முதல் உயர்வு

சென்னை: வங்கி ஏ.டி.எம். பரிவர்த்தனை சேவை கட்டணம் ரூ-20ல் இருந்து ரூ.21 ஆக இன்று முதல் உயர்ந்துள்ளது.  ஏ.டி.எம். மூலம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நடைபெறும் இலவச பரிவர்த்தனைக்கு பிடிக்கப்படும் கட்டணம் ரூ.21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மூலம் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்கள் மூலம் 3 முறையும் இலவசமாக பணம் எடுக்கலவாம்.

Related Stories: