மும்பை ரோடுகளில் ஆட்டோ ஓட்டிய சல்மான்கான்

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று முன்தினம் மும்பை ரோடுகளில் ஜாலியாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு சென்ற ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. தலையில் தொப்பி அணிந்துகொண்டு அவர் ஆட்டோ ஓட்ட,  பின்புறம் உள்ள சீட்டில் அவரது நண்பர்கள் அமர்ந்திருந்தனர். விலையுயர்ந்த கார்கள் வைத்திருக்கும் சல்மான்கான், திடீரென்று ஆட்டோ ஓட்டிய சம்பவம் அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Related Stories: