தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயத்தால் ரோஹித் சர்மா அணியில் இல்லை. அணியில் தவான், ருத்ராஜ், கோலி, எஸ்.கே.யாதவ், ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், ரிஷப், இஷான், சாஹல், அஸ்வின், சுந்தர், பும்ரா, புவனேஷ்வர், தீபக், ப்ரஷித், ஷர்துல், சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறுள்ளனர். 

Related Stories: