ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories: