விளையாட்டு ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி dotcom@dinakaran.com(Editor) | Dec 31, 2021 இந்தியன் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மழை குறுக்கிட்டால் ஐபில் போட்டிகள் இப்படித்தான் நடக்கும் : பிளே ஆப், இறுதி போட்டிக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு!!
ஐபிஎல் 2022 சீசனின் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை
7வது வெற்றியுடன் விடைபெற்றது பஞ்சாப் கிங்ஸ்; அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம்: கேப்டன் மயங்க் அகர்வால் நம்பிக்கை