×

மதுரை அருகே பெண் சிசு மரணம் தொடர்பான வழக்கில் பெற்றோர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே பெரியக்கட்டளையில் பெண் சிசு மரணம் தொடர்பான வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடங்கிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டி-கவுசல்யா தம்பதி கைது செய்யப்பட்டனர்.


Tags : Sisu ,Madurai , Parents arrested in case of female infant death near Madurai
× RELATED சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை...